201.இரத்த ஒட்டத்தைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி
202.அதிக அளவில் பால் தரும் பசுக்கள் சிந்தி
203.வெளவால்களின் சிறப்புப் பண்பு மீயலி எதிரொலித்தல்
204.சக ஆண்டு எனப்படுவது கி.பி.78
205.மௌரியப் பேரரசை நிறுவியவர் சந்திரகுப்த மௌரியர்
206.சாதவாகனர்களின் தலைநகரம் ஸ்ரீகாகுளம்
207.திகம்பரர் என்ற சமய பிரிவினர் சமணர்கள்
208.சித்தன்னவாசல் ஓவியம் பல்லவருடையது
209.உள்ளாட்சி முறை கொண்டு வந்தவர்கள் பிற்கால சோழர்
210.இந்தியாவில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிய போர் இரண்டாம் தரெய்ன் போர்
211.தைமூரின் படையெடுப்பு நிகழ்வுற்ற ஆண்டு கி.பி.1398
212.லோடி வம்சத்தை நிறுவியர் பஹ்லோல் லோடி
213.பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1600
214.இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம் கோவா
215.ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய செயலாளர் கோஃபி அன்னன்
216.டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற புத்தகத்தை எழுதியவர் ஜவஹர்லால் நேரு
217.தங்கக்கோயில் நகரம் என்றழைக்கப்படுவது அமிர்தசரஸ்
218.வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் கயத்தாறு
219.இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரும்
220.இரானி கோப்பை எந்த விளையாட்டுக்குத் தரப்படுகிறது? கிரிக்கெட்
221.உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் எங்கு உள்ளது?இமயமலை
222.தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம் உள்ள இடம் பூனே
223.தென்னிந்தியாவில் உள்ள உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா
224.லட்சத்தீவுகள் எவ்வாறு உருவாகியுள்ளது? பவளப்பாறை அமைப்பு மூலம்
225.சூரியக்குடும்பத்தில் உள்ள எந்த இரு கோள்களுக்கு துணைக்கோள்கள் இல்லை? புதன் மற்றும் வெள்ளி
226.ஹேலி வால்நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றுகிறது? 76 ஆண்டுகள்
227.வானத்தில் உள்ள அதிக பிரகாசமான நட்சத்திரம் எது? சிரியஸ்
228.சூப்பர் நோவா என்பது ஒரு முடிவை நெருங்குகிற நட்சத்திரம்
229.கோள்களின் இயக்க விதிகளை கீழ்க்கண்டவர்களில் யார் கண்டுபிடித்துள்ளார்? ஜோகன்னஸ் கெப்ளர்
230.சந்திரனின் ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம் 1.3 வினாடி
231.பூமியின் சுழற்சி வேகம் எதில் மிக அதிகமாக உள்ளது? பூமத்திய ரேகைப்பகுதியில்
232.டிசம்பர் 22 அன்று எந்த ஊரில் பகல் அதிகமாகவும், இரவு குறைவாகவும் உள்ளது?மெல்போர்ன்
233.புவி நிலை நிறுத்தப்பாதை எவ்வளவு உயரத்தில் உள்ளது? 36,000கி.மீ
234.பூமியின் மேற்பரப்பில் எந்தப்பகுதி அதிக வெயில் அளவைப் பெறுகிறது? பூமத்திய ரேகைப்பகுதி
235.ஆஸ்திரேலியாவில் குறைந்த பகல் எந்த தேதியில் வரும்? ஜுன் 21
236.சகாயத்ரி மலைகள் குறிப்பது மேற்குத் தொடர்ச்சி மலை
237.பூமத்திய ரேகையில் 1 டிகிரி தீர்க்க ரேகை எவ்வளவு தூரத்திற்கு சமமாக உள்ளது? 50 மைல்கள்
238.ஜுன் 21 அன்று வடதுருவத்தில் சூரிய ஒளியை எவ்வளவு நேரம் பார்க்க முடியும்? 24 மணி நேரம்
239.எத்தனை வெளிநாடுகளுடன் நில எல்லையை மேற்கு வங்காளம் கொண்டுள்ளது? மூன்று
240.இந்தியாவின் மிக தெற்கு முனை உள்ள இடம் கிரேட் நிகோபார்
241.டாமன் மற்றும் டையூவை எது பிரிக்கிறது? காம்பே வளைகுடா
242.தீபகற்ப இந்தியாவின் ஒரு முக்கிய ஆறு அமர்கண்டக். அது அமைந்துள்ள மாநிலம் மத்தியப்பிரதேசம்
243.புகழ் வாய்ந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு இவற்றிற்கிடையே காணப்படுகின்றது. பிர்பஞ்சால் மற்றும் மேற்கு இமாத்திரி மலைத்தொடர்
244.எங்கு மிகக்குறைந்த குளிர்கால வெப்பநிலை காணப்படுகிறது? லே
245.இமயமலை ஆறுகள் வற்றாத ஆறுகளாக இருப்பதற்கான காரணம் பனி உருகுவதால் நீர் கிடைக்கிறது.
246.நேப்பா நகர்? காகிதத் தொழிற்சாலை
247.வாரணாசி? டீசல்
248.நாசிக்? ஆகாய விமானத் தொழிற்சாலை
249.கலமசேரி? இயந்திரத் தொழிற்சாலை
250.இந்தியாவின் ஆபரணம்? மணிப்பூர்
251.தோட்ட நகர்? பெங்களூர்
252.ஐந்தாறுகளின் நிலம்? பஞ்சாப்
253.தாவரவியலாளர்கள் சொர்க்கம்? சிக்கிம்
254.நர்மதா? ஜபல்பூர்
256.கோதாவரி? நாசிக்
257.மகாநதி? கட்டாக்
258.அமராவதி? தமிழ்நாடு
259.இந்திய யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7
260.இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் கடற்கரையைக் கொண்டுள்ளன? 9
261.சிந்து கங்கைச் சமவெளியில் அதிக மக்கள் நெருக்கம் காணப்படுவதற்கு காரணம், அதன் வளமான மண்
262.மத்திய அரிசி ஆராய்ச்சி மையம் எங்குள்ளது? ஒரிஸா
263.இந்தியாவின் எந்த பகுதியில் தண்டகாரண்யா காடுகள் அமைந்துள்ளன? மத்திய இந்தியா
264.தமிழ்நாடு மற்றும் கேரள கூட்டு முயற்சித் திட்டம் எது? பரம்பிக்குளம்-ஆளியார்
265.இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள்தொகை உள்ள மாநிலம் சிக்கிம்
266.டால்பின் மூக்கு என்கின்ற இடத்தில் அமைந்துள்ள துறைமுகம் விசாகப்பட்டினம்
267.தமிழ்நாட்டில் நெய்வேலி அமைந்துள்ள இடம் தென் ஆற்காடு
268.மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுவது எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை? 10 ஆண்டுகள்
269.ராமேஸ்வரத்தில் காணப்படும் காடுகள் சதுப்பு நிலக்காடுகள்
270.சூரியன் உதிக்கும் நாடு? ஜப்பான்
271.நடு நிசி சூரியன் நாடு? நார்வே
272.ஆயிரம் ஏரிகளின் நாடு? பின்லாந்து
273.இடிவிழும் நாடு? பூட்டான்
274.பறவைகளின் சரணாலயம் உள்ள இடம் வேடந்தாங்கள்
275.இந்திய தேசிய காலண்டர் என்றழைக்கப்படுவது சகா
276.நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம் 12754 கி.ம
277.இந்தியாவின் மக்கள் தொகை கீழ்க்கண்ட நாடுகளுள் ஒன்றிற்கு அடுத்தபடியாக உள்ளது சீனா
278.திருப்பூர்? பின்னலாடைகள்
279.அரியலூர்? சிமெண்ட்
280.ஓசூர்? ரோஜா மலர்கள்
281.முதலாவது மக்கள் தொகைக்கணக்கு எடுக்கப்பட்ட ஆண்டு ? 1872
282.இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பில் காடுகளின் பரப்பு (சதவீதத்தில்) 20.65%
283.இந்தியாவில் மிக உச்ச மழைப்பொழிவு பதிவாகும் இடம் மாசின்ரம்
284.பெடாலஜி படிப்பு என்பது மண்ணினைப் பற்றியது
285.பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் 365 நாட்கள் 5 மணிகள் 48 நிமிடங்கள் 45.5 வினாடிகள்
286.காடுகளின் பரப்பை அதிகமாகக் கொண்டுள்ள மாநிலம் மத்தியப்பிரதேசம்
287.இந்தியாவில் பாக்சைட் உற்பத்தி இந்த மாநிலத்தில் அதிகமாக உள்ளது பீகார்
288.கர்நாடகாவில் இந்த மாவட்டத்தில் கரும்பு அதிகமாக பயிரிடப்படுகிறது மாண்டியா
289.முதுமலை சரணாலயம் இதற்குப் பெயர் பெற்றது யானைகள்
290.தமிழ்நாட்டில் காணப்படும் மண் வண்டல் மண்
291.இந்தியாவில் ரெயில்வே, உலகில் பின்வரும் எந்த இடத்தைப் பிடித்துள்ளது? நான்காவது
292.நட்சத்திர மண்டலம் என்ற சொல் குறிப்பிடுவது நட்சத்திரக் குவியல்
293.காஞ்சிபுரம் எதற்கு புகழ் பெற்றது? பட்டுச்சேலை
294.ஐஃபில் டவர் இங்குள்ளது பாரிஸ்
295.பீஹார் மாநிலத்தின் தலைநகரம் பாட்னா
296.இந்தியாவில் அதிகமாக சந்தன மரங்கள் காணப்படும் மாநிலம் கர்நாடகா
297.பழுப்பு நிலக்கரி? நெய்வேலி
298.இரும்பு தாது? சேலம்
299.அலுமினியம் பாக்சைட்? கொல்லிமலை
300.ஜிப்சம்? பெரம்பலூர்
301.மாங்கனீஸ் அதிகமாகக் காணப்படும் மாநிலம் ஒரிஸா
302.வானும் பூமியும் சந்திக்கும் வட்டக்கோடு தொடுவானம்
303.பொதுக்கடன் என்பது அரசின் கடன்
304.இந்தியாவின் கூட்டுறவு அமைப்பில் நீண்ட கால கடன்களை வழங்குவது நில வங்கிகள்
305.நிறுமச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1956
306.நீர்மை விருப்பக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் கீன்ஸ்
307.மகாவீரரின் இயற்பெயர் என்ன? வர்த்தமானர்
308.குப்த மரபை தோற்றுவித்தவர் யார்? ஸ்ரீகுப்தர்
309.யுவான் சுவாங் ஏபதிய நூலின் பெயர் என்ன? சியூக்கி
310.நாயன்மார்களின் எண்ணிக்கை 63
311.தமிழ்நாட்டில் மிகவும் அகலமான மற்றும் உயரமான கோயில்கள் எங்குள்ளது? தஞ்சை
312.மதராஸ் என்ற பெயர் தமிழ்நாடு என மாற்றப்பட்ட வருடம் 1969
313.தமிழ்நாட்டில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் மணலி
314.தமிழகத்தில் புகழ்பெற்ற ஜவுளிச்சந்தை உள்ள இடம் ஈரோடு
315.ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது? கேரளா
316.உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்படும் நாள்? ஜுலை11
317.வரிகளின் அடிப்படைக் கொள்கைகளை வகுத்தவர் யார்? மார்ஷல்
318.இந்திய தொழில் நிதிக்கழகம் உருவான ஆண்டு 1948
319.டங்கல் திட்டத்துடன் தொடர்புடையது காப்புரிமை
320.வியாபாரத்தில் சரக்கிருப்பு என்பது நடப்பு சொத்து
321.வேதியியலின் படி காகிதம் என்பது செல்லுலோஸ்
322.சைவ உணவு மட்டும் உண்பவர்களுக்கு குறைவாக இருக்கும் வைட்டமின் பி12
323.தென்றல் இதழின் ஆசிரியர் கண்ணதாசன்
324.தமிழ்நாட்டில் கூந்தன் குளம் தெற்கு குறிப்பிடத்தக்கது? பறவைகள்
325.குமரி முனையில் முதல் அமைச்சர் கருணாநிதியால் யாருடைய சிலை நிறுவப்பட்டது? திருவள்ளுவர்
326.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்? கால்டு வெல்
327.சங்க காலம்? தொல்காப்பியம்
328.பல்லவர் காலம்? பெரிய புராணம்
329.சோழர்காலம்? நீலகேசி
330.நாயக்கர் காலம்? குற்றால குறவஞ்சி
331.பொன்னர் சங்கர் எனும் புதினத்தை எழுதியவர் கலைஞர் கருணாநிதி
332.தமிழக சட்டமன்ற மேலவை நீக்கப்பட்ட வருடம் 1986
333.பிச்சைப் புகினும் கற்கை நன்றே எனப் பாடிய சங்கப்புலவர் அவ்வையார்
334.தமிழ் இலக்கண நூலான நன்னூலை இயற்றியவர் பவணந்தி முனிவர்
335.தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு தொடங்கப்பட்ட வருடம் 1979
336.தமிழ்த்தாத்தா என அழைக்கப்படும் தமிழறிஞர் டாக்டர்.உ.வே.சாமிநாதய்யர்
337.சிறுகதை எழுதுவதில் நனவோடை என்ற உத்தியை கையாண்டவர் புதுமைப்பித்தன்
338.கம்பரால் ராமாயணத்தில் புகுத்தப்பட்ட புதிய கதை இது இரண்யவதை படலம்
339.இந்தியாவின் பாதிக்கு மேற்பட்ட மைக்காவை உற்பத்தி செய்யும் மாநிலம் ஜார்கண்ட்
340.சென்னையில் உள்ள ஹ§ன்டாய் மோட்டார் கார் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் ஸ்ரீபெரும்புதூர்
341.கோடைக்கால கதிர்த் திருப்பம் காணப்படும் நாள் ஜுன் 21
342.இந்தியாவில் எங்கு முதன் முதலில் தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது? டெல்லி
343.இந்தியாவின் எம்மாநிலத்தில் மிகவும் அதிகமான நெசவுத் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன? குஜராத்
344.இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் காணப்படும் நகரம் புது டெல்லி
345.பீஹாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு யாது? கோசி
346.அமைதி பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் கேரளா
347.தபதி நதியின் முகத்துவாரத்தில் காணப்படும் நகரம் சூரத்
348.சிவாலிக் குன்றுகளுக்குத் தெற்கே காணப்படும் காடுகள் என்பது தெராய்
349.தென்னிந்தியாவில் அதிகமாக வெப்பநிலை காணப்படும் மாதம் மே
350.விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம் திருவனந்தபுரம்
351.தாழையூத்து புகழ் பெற்றிருப்பது சிமெண்ட் உற்பத்திக்கு
352.இந்தியாவில் உள்ள காடுகளின் பரப்பளவு விகிதம் என்ன? 21%
353.அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய மாநிலம் எது? உத்திரப்பிரதேசம்
354.இந்தியாவின் தங்கச்சுரங்கம் அமைந்துள்ள மாநிலம் எது? கர்நாடகா
355.தக்காண பீடபூமியின் வடகிழக்குப் பகுதியின் பெயர் என்ன? சோட்டா நாக்பூர் பீடபூமி
356.இந்தியாவில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம் பன்னா
357.இந்தியாவின் தென்கோடி முனையின் பெயர் என்ன? பாக் ஜலசந்தி
358.உலகப் புகழ்மிக்க சூயஸ் கால்வாய் உள்ள நாடு எது? எகிப்து
359.ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் வெனிசுவேலா
360.தமிழ்நாட்டில் ஹேமடைட் தாது அதிகம் கிடைக்குமிடம் எது? சேலம்
361.சீன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரம் எது? பாரிஸ்
362.ஆந்திரப் பிரதேசத்தில் தங்கம் கிடைக்கும் இடம் எது? இராமகிரி
363.ஆப்பிரிக்க நாட்டின் மிக உயர்ந்த மலைச் சிகரம் கிளிமஞ்சாரோ
364.இரும்புத்தாதுவை இந்தியாவிலிருந்து அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு ஜப்பான்
365.இராணுவ டாங்கிகள் தயாரிக்கப்படும் இடம் ஆவடி
366.திக்பாய் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ள இடம் அஸ்ஸாம்
367.இந்தியாவில் யுரேனியம் தாது கிடைக்குமிடம் ஜடுகுடா
368.மேற்கு இரயில்வேயின் தலைமையகம் எது? மும்பை
369.இந்தியாவில் உள்ள சிறந்த இயற்கைத் துறைமுகம் எது? மும்பை
370.கனரக தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தது இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம்
371.உலகில் முதன்முதலில் கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்ட நாடு இங்கிலாந்து
372.ஆப்ரேஷன் ஃபிளட் என்பது பால்வள மேம்பாடு
373.பொருளாதார முன்னேற்றத்தில் முன்னேற்ற வரி பெரும் பங்கு வகிக்கிறது.
374.காரிஃப் பருவம் மே மாதம் தொடங்குகிறது
375.பருத்தி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் குஜராத்
376.இந்தியாவின் வளமான மாநிலம் எது? பஞ்சாப்
377.உலக அளவில் இந்தியா எத்தனை சதவீதம் பரப்பளவைக் கொண்டது? 2.42 சதவீதம்
378.இந்தியாவில் நாணய முறை எப்போது அறிமுகம் செய்யப்பட்டது? ஷெர்ஷாவின் காலத்தில்
379.நூறு ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திடுபவர் ரிசர்வ் வங்கி கவர்னர்
380.பணவீக்கம் தாராளமான பணப்புழக்கம் காரணமாக ஏற்படுகிறது
381.இந்தியாவின் உணவுப் பயிர்கள் உற்பத்தியில் தமிழ்நாடு 7வது இடத்தை வகிக்கிறது
382.தடையில்லாத, வரியற்ற துறைமுகம் எங்குள்ளது? சிங்கப்பூர்
383.ஆர்.ஆர். என்பது ரயில்வே ரசீதைக்குறிக்கும்
384.இந்தியத் திட்டக்கமிஷன் ஒரு ஆலோசனை அமைப்பாகும்
385.ஆந்திரப் பிரதேசத்தின் முக்கியப் பயிர் என்ன? நெல்
386.கோகோ நீலகிரியில் பயிரிடப்படுகிறது
387.ஒரு பிரிட்டிஷ் பவுண்ட் 76.53 ரூபாய்க்குச் சமம்
388.சர்க்கரை ஆலைத் தொழிலை விவசாயச் சார்புத் தொழில் கீழ் வகைப்படுத்தலாம்.
389.இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க கார் நிறுவனம் எது? ஃபோர்டு
390.மிளகாய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? ஆந்திரப்பிரதேசம்
391.தமிழ்நாட்டின் முக்கிய விவசாயப் பயிர் எது? அரிசி
392.மிகவும் ஏழை நாடு எது? பங்களாதேஷ்
393.தங்கம் விலையை நிர்ணயம் செய்யும் நகரம் லண்டன்
394.இந்திய ரயில்வே ஒரு பொதுத்துறை ஆகும்
395.தமிழ்நாட்டில் தயாராகும் கிரானைட் கற்கள் ஜப்பானிற்கு, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது
396.மணிப்பூரின் முக்கியத் தொழில் எது? கைத்தறி உற்பத்தி
397.ரிசர்வ் வங்கியின் முந்தைய பெயர் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா
398.சேமிப்பு வங்கிக் கணக்கு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1885
399.இந்தியாவில் நிதியாண்டு தொடங்குவது ஏப்ரல் 1
400.உலக அரிசி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது? பிலிப்பைன்ஸ்
401.நபார்டு வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு 1982
402இந்தியாவில் நாணயங்கள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1542
403.உலகின் சர்க்கரைக் கிண்ணம் எனப்படுவமு கியூபா
404.அன்னியச் செலாவணி காப்பாளர் இந்திய ரிசர்வ் வங்கி
405.சில்லறை நாணயங்களை வெளியிடுபவர் மத்திய அரசின் நிதித்துறை
No comments:
Post a Comment