Search This Blog

Tuesday, April 20, 2010

tnpsc-group-2-model-question-paper- PART 3

1. கிளைக்காலைஸிஸ் என்பது-------------மாற்றமாகும்?
குளுக்கோஸில் இருந்து பைருவிக் அமிலம்
2. புரோட்டோபிளாசம் என்பது வாழ்வின் மூலாதாரம் என்று அழைத்தவர்?
ஹக்ஸ்லீ
3. ஏடிபி என்பது?
ஒரு மூலக்கூறு, அது அதிக ஆற்றல் கொண்ட பாஸ்பேட் இணைப்பை பெற்றுள்ளது.
4. ஓராண்டு பருவ தாவரங்களில், வாயு பரிமாற்றம் முக்கியமாக-------வழியாக நடைபெறுகிறது?
இலைத்துளை
5. மனிதனில் நடைபெறும் காற்றில்லா சுவாசத்தின் இறுதிப் பொருள்---------?
லாக்டிக் அமிலம்
6. நாளமில்லா சுரப்பிகள் என்பவை?
நாளங்கள் இல்லா சுரப்பிகள், சுரக்கும் பொருள்களை இரத்தத்தில் விடுவிக்கின்றன, ஹார்மோன்களை சுரக்கின்றன
7. ஹெபேரின் என்பது?
ரத்தம் உறைதலை தடுப்பது
8. எது மெண்டலின் இரட்டைப் பண்பு கலப்பு விகிதமாகும்?
9;3;3;1
9. உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கும் நாள்?
டிசம்பர் 1-ம் தேதி
10. தமிழ் இதழ்களுள் எந்த இதழ் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட முக்கியப் பங்காற்றியது?
சுதேசமித்திரன்
11. தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத் தோற்றுவித்தவர் பெயரைக் குறிப்பிடுக?
வ.உ.சிதம்பரனார்
12. தமிழ்நாட்டில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
2006
13. முதியோர் காதல் என்ற பாடலை எழுதிய கவிஞர் யார்?
பாரதிதாசன்
14. 2006ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற நாடு?
ஜெர்மனி
15. பொருத்துக
வ.உ.சி - திலகரின் வாழ்க்கை வரலாறு
கண்ணதாசன் - மாங்கனி
திரு.வி.க - பெண்ணின் பெருமை
அப்துல் ரகுமான் - முட்டைவாசிகள்
16. தமிழ்நாட்டில் தற்போது தொலைக்காட்சி தொழிற்சாலை தொடங்கப்படவுள்ள இடம்?
ஸ்ரீபெரும்புதூர்
17. தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படாத விருது எது?
கலைமாமணி விருது
18. இரட்சணிய யாத்திரிகம் எனும் கிறிஸ்தவப் பெருங்காப்பியத்தின் ஆசிரியர் யார்?
எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை
19. நாட்டுப்புற நடனக்கலை சார்ந்த ஒன்று?
காவடி ஆட்டம்
20. கவிராஜா என்ற பட்டத்தைப் பெற்றவர் சமுத்திர குப்தர்
21. இந்தியாவில் சமய அமைதியின்மை என்று கூறப்படும் காலம் கி..ஆறாம் நூற்றாண்டு
22. மகாவீரரின் மறுபெயர் வர்த்தமானர்
23. பிரகஸ்பதி ஏற்படுத்திய தத்துவ முறையின் பெயர் சார்வாகம்
24. சாங்கியம் என்பதன் பொருள் எண்
25. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் தயானந்த சரஸ்வதி
26. மத்துவா ஏற்றுக் கொள்வது பஞ்ச பேதம்
27. தமிழ்மறைகள் பாடியது நான்கு முனிவர்கள்
28. ஐந்தாவது வேதம் என்பது ஆயுர்வேதம்
29. அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கும் அதிகாரத்தை இந்திய பாராளுமன்றத்திற்கு வழங்கிய சட்ட திருத்தம் 25-வது சட்ட திருத்தம்
30. இந்திய அரசியலமைப்பு சட்டத்திலுள்ள நீதி மறு ஆய்வின் அடிப்படை சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட முறை
31. நிதி நெருக்கடி காலங்களில் ஜனாதிபதி மாநில அரசாங்க அதிகாரிகளின், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட சம்பளங்களை குறைக்கலாம்
32. சமீபத்தில் சரத்து 356ஐ பயன்படுத்தி கலைக்கப்பட்ட மாநில அரசு எது?
பீகார்
33. எந்த வருடத்தில் பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றி அமைத்தார்? 1944
34. மனித வளர்ச்சிக் குறியீட்டில் சேர்க்கப்படாத சமுதாய பொருளாதாரக் காரணிகள் யாவை?
குழந்தை இறப்பு விகிதம்
35. அடிப்படையின்மை வேலையின்மை எதனால் ஏற்படுகிறது? பற்றாக்குறைவான உற்பத்தி திறனால்
36. இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது? லக்கடா வாலா கமிட்டி
37. தமிழகத்தின் மக்கள் தொகை, 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி எவ்வளவு? 62.4 மில்லியன்
38. ஒரு வட்டத்தின் ஆரத்தில் 50 சதவீதம் குறையும் போது அதன் பரப்பளவின் குறைவு? 75 சதவீதம்
39. ஒரு பொருளின் வேகம் இரட்டிப்பாகும் போது அதன் இயக்க ஆற்றல்? நான்கு மடங்காகும்
40. ஒரு பொருள் சீரான திசைவேகத்தில் செல்லும் போது அதன் வேக வளர்ச்சி? பூஜ்ஜியம்
41. டைனமோவின் தத்துவத்தை கண்டறிந்தவர்? மைக்கேல் ஃபாரடே
42. பனிக்கட்டியுடன் சாதாரண உப்பு கலக்கப்படும் போது உருகுநிலை? குறையும்
43. டி.என்.ஏ என்பது எதனால் உண்டாக்கப்பட்டது? நியூக்ளியோடைடுகள்
44. பொருத்துக
அம்மோனியம் சல்பேட் - உரம்
குளோரோபாரம் - மயக்க மருந்து
கார்பன் - ஒடுக்கி
ஹைட்ரஜன் பெராக்ஸைடு - நிறம் நீக்கி
45. செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்பது? யுரேனியம் யு-235
46. மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் எது? யூக்கலிப்டஸ்
47. தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையம் கீழ்க்கண்ட எந்த நாட்டின் துணையோடு அமைக்கப்படுகின்றது?ரஷ்யா
48. தமிழ்நாட்டில் நிலக்கரிச் சுரங்கம் அமைந்துள்ள இடம் நெய்வேலி
49. எந்த ஒன்று குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையாகும்? விந்துக்குழாய் அகற்றல்
50. ராவ்-மன்மோகனின் பொருளாதார முன்னேற்ற வரையறை எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது? 1991
51. குஜராத்தில் புவி அதிர்ச்சி ஏற்பட்ட நாள்? ஜனவரி 25, 2001
52. பொகாரோ இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ள மாநிலம் ஜார்கண்ட்
53. நீலகிரி மலை ஒரு பகுதியாக அமைந்துள்ள தொடர் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்
54. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஜவுளிச் சந்தை ஈரோடு
55. மணிமுத்தாறு அணைக்கட்டு அமைந்துள்ள மாவட்டம் திருநெல்வேலி
56. ஒரிசா கடற்கரை பெரும்புயலால் தாக்கப்பட்ட நாள் மற்றும் நாட்கள் 29 அக்டோபர், 1999
57. கடலினடியில் ஏற்படும் நில நடுக்கத்தால் உருவாகும் நீண்ட, இராட்சத பேரழிவு அலைகள் கடற்கோள்களாகும்.
58. மெய்கீர்த்தி என்பது கல்வெட்டின் வரலாற்று முகவுரை
59. சமூகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் காம்டே
60. யாருடைய ஆட்சிக் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் பழக்கத்தில் இல்லை? பல்லவர்
61. ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தது மட்டும் அல்லாது தங்களுடைய கலாச்சாரத்தை தமிழ் கலாச்சாரத்துடன் எதன் மூலம் புகுத்தினர்? குடும்ப அமைப்பு
62. இந்திய அரசியலமைப்பின் முகவுரையை தயாரித்தவர் ஜவஹர்லால் நேரு
63. லோக்சபாவிற்கு, யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது நேரடி தேர்தலினால்
64. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனசாட்சி என்று அழைத்தவர் யார்? நேரு
65. அரசுக்கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்த அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது? அயர்லாந்து
66. ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையை தயாரிப்பவர் பிரதம அமைச்சரால் மற்றும் காபினெட்டின் ஒப்புதலோடு
67. இரட்டைப் பதிவு கணக்குப் பதிவியல் முறையினைக் கண்டுபிடித்தவர் லூக்கா பேசியாலா
68. இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி முறை ஆனது கிளை வங்கி முறை
69. 2008-2009 நிதி ஆண்டிற்கு வருமான வரி விதி விலக்குக்கு உட்பட்ட வருமான அளவு ரூ.1,50,000
70. மறு ஏற்றுமதி வணிகம் என்றால் என்ன? இறக்குமதி-ஏற்றுமதி வணிகம்
71. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு 1969
72. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1930ம் ஆண்டுடன் தொடர்புடையது சட்ட மறுப்பு இயக்கம்
73. பொன்னியின் செல்வன் என்ற தமிழ் நாவலை எழுதியவர் கல்கி
74. சர்க்காரியா கமிஷன் நியமனம் செய்யப்பட்டது மத்திய-மாநில அரசு உறவு முறையை ஆராய
75. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக் கிரக இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் சி. ராஜகோபாலாச்சாரி
76. தமிழ்க்கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த ஊர் எட்டயபுரம்
77. செயப்பாட்டு வினை எ.கா கந்தன் யாரால் அழைக்கப்பட்டான்?
78. முயன்றால் முடியாதது எது? எவ்வகை வாக்கியம் வினா வாக்கியம்
79. அந்தோ! சித்த வைத்திய முறை அழியத் தொடங்கி விட்டதே!- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக. உணர்ச்சி வாக்கியம்
80. கம்பரை புரந்த வள்ளல் சடையப்ப வள்ளல்
81. உமறுப்புலவர் இயற்றிய நூல் சீறாப்புராணம்
82. இலக்கணக்குறிப்பு தருக அவியுணவு- இருபெயரொட்டுப் பண்புத்தொகை
83. செல்லின் சொரசொரப்பான எண்டோபிளாச வலை அடியிற்கண்டவற்றில் எந்தச் செயலை சிறப்பாக செய்கிறது? புரோட்டீன் உருவாக்குதல்
84. கிரப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம் மைட்டோகாண்டிரியா
85. லைசோசோமின் வேறுபெயர் தற்கொலைப் பைகள்
86. பால் அணுக்களை உருவாக்கக்கூடிய முறை மியோஸிஸ்
87. விலங்குகள் மண்ணிற்குள் புதைந்து வாழும் தகவமைப்பின் பெயர் பாசோரியல் தகவமைப்பு
88. டெசிபல் என்பது எதை அளக்க உதவும் அலகு ஆகும்? ஒலியின் அளவு
89. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எதனால் அதிகரிக்கப்படுகிறது? குளுக்கஹான்
90. செயலிழந்து சுருங்கும் கார்ப்பஸ் லூட்டியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? கார்ப்பஸ் அல்பிகன்ஸ்
91. முதன் முதலில் இந்தியப் போர்களில் பீரங்கியைப் பயன்படுத்தியவர் பாபர்
92. கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாகக் கருதப்படுகிறது? வட இந்தியா
93. சைவ சித்தாந்தத்தின் படி ஆன்மாவின் வகைகள் மூன்று
94. தத்துவ தரிசனம் என்ற சொல்லின் பொருள் உண்மையான உட்பார்வை
95. தவத்திரு குன்றக்குடி அடிகளார் சார்ந்த மாவட்டம் சிவகங்கை
96. பகவத் கீதையில் உள்ள அதிகாரங்கள் 18
97. தமிழ்நாடு அதிக மழைப்பொழிவை பெறக்கூடிய மாதங்கள் அக்டோபர்-நவம்பர்
98. ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள் இமய மலைத்தொடர்கள்
99. தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு? கோதாவரி
100. சதுப்புநிலக்காடுகள் காணப்படுவது கடற்கரை மற்றும் டெல்டா பகுதிகளில்
101. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க முதன் முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு 1977
102. இந்திய ரிசர்வ் வங்கியின் நாளிதழ் எவ்வளவு நாளுக்கு ஒரு முறை வெளியிடப்படும்? மாதம் தோறும்
103. காட் என்ற அமைப்பு எப்போது துவங்கப்பட்டது? 1948
104. மதுரா விஜயம் என்ற நூலின் ஆசிரியர் கங்காதேவி
105. மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் மதுரை
106. கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம் அதிகாரப்பங்கீடு
107. முதல் அரசியல் அமைப்புச் சட்ட திருத்தம் நடந்த ஆண்டு 1951
108. எந்த உலோகம் மின்காந்தத்தை உருவாக்க மிகவும் சிறந்தது? தேனிரும்பு
109. மின் விளக்கினுள் பயன்படும் இழை செய்யப்பட்ட உலோகம் டங்ஸ்டன்
110. மிக அமிலத்தன்மை உள்ள சேர்மம் பீனால்
111. வைரமும். கிராஃபைட்டும் புறவேற்றுமைப் படிவங்கள்
112. இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர் ஜி.சுப்பிரமணிய ஐயர்
113. அக்னி-1 ஏவுகணையின் பாயும் தூரம் எவ்வளவு? 700கி.மீ
114. ஜீவானந்தம் ஜனசக்தி என்ற இதழை எந்த ஆண்டு தொடங்கினார்? 1937
115. ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள் செப்டம்பர் 5
116. எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்ட இடம் தஞ்சாவூர்
117. கறுப்பு மலர்கள் என்ற புதுக்கவிதை நூலின் ஆசிரியர் நா.காமராசன்
118. நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தின் ஆசிரியர் அண்ணாதுரை
119. இந்தியாவின் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உள்ள இடம் பெங்களூர்
120. தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம் நாகப்பட்டினம்
121. தேசிய மாசு தடுப்பு தினம் கடைபிடிக்கப்படும் நாள் டிசம்பர் 2 ம் தேதி
122. 2002-ம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவர் ஜிம்மி கார்ட்டர்
123. மனித வளர்ச்சிக் குறியீடு எந்த ஆண்டில் ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்டது? 1990
124. எந்த நாடு சமீபத்தில் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்துடன் இணைந்து கொண்டுள்ளது? ரஷ்யா
125. இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது? கேரளா
126 .பாரத ஸ்டேட் வங்கியின் பழைய பெயர் யாது? இம்பீரியல் வங்கி
127. இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது? தமிழ்நாடு
128. தஞ்சை இலக்கணக்குறிப்பு மரூஉ
129. இரவும் பகலும்- இலக்கணக்குறிப்பு தருக எண்ணும்மை
130. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வம்சப்பெயர் பாண்டிய வம்சம்
131. இந்திய தேசத்தின் மூவர்ணக்கொடியை தயாரித்தவர் காந்திஜி
132. தமிழோடிசைப்பாடல் மறந்தறியேன் எனப்பாடியவர் திருநாவுக்கரசர்
133. இந்தியாவின் தங்க இழை சணல்
134. மகாலயா மாநிலத்தின் தலைநகரம் ஷில்லாங்
135.தீபகற்ப இந்தியாவின் மிகப்பெரிய நதி கோதாவரி
136.உலகின் மிக ஆழமான ஏரி பைகால் ஏரி
137.தமிழ்நாட்டில் பாயும் மிக நீண்ட ஆறு காவேரி
138.கொள்ளிடம் ஆறு ஐந்தாக பிரியும் இடம் முக்கொம்பு
139.உலகில் வேகமாக வளரும் மலை ஆல்ப்ஸ்
முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நாளிதழ் எது? சுதேசமித்திரன்
140.சுங்க வம்சத்தை தோற்றுவித்தவர் யார்? புஷ்யமித்ரன்
141.குச்சிப்புடி என்ற நடன-நாடகம் எந்த மாநிலத்தோடு தொடர்புடையது? ஆந்திரப்பிரதேசம்
142.பெரிய புராணத்தை எழுதியவர் சேக்கிழார்
143.மாவட்ட கவுன்சிலின் செயலாளர் இளநிலை ஐ.ஏ.எஸ்.அதிகாரி
144.எந்த வருடத்தில் முதன்முதலாக தி.மு.க தமிழ்நாட்டில் ஆட்சியை அமைத்தது? 1967
145.மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எந்த ஆண்டில் தொடங்கினார்? கி.பி.1942
146.வைக்கம் வீரர் இறந்த ஆண்டு 1973
147.பாரத சக்தி மகா காவியம் என்ற காவியத்தை படைத்தவர் ச.து.சு.யோகியார்
148.நாட்டிற்காகத் தனது அரசுப் பணியினைத் துறந்தவர் யார்? விஸ்வநாத தாஸ்
149.தில்லையாடி வள்ளியம்மை எங்கு பிறந்தவர்?ஜோகன்ஸ்பர்க்
150.தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் யார்? ஜானகி இராமச்சந்திரன்
151.நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் பெ.சுந்தரம் பிள்ளை
152.நாட்டுப்புறவியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் வில்லியம் தாமஸ்
153.தமிழ்நாட்டின் முதல் உயர் கல்வித்துறை அமைச்சர் யார்? பொன்முடி
154.கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை கட்டியவர் முதலாம் இராஜேந்திரன்
155.தமிழ்ப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் தஞ்சை
156.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
157.மனிதன் ஒரு சமூகப்பிராணி என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்
158.தமிழில் எழுந்த முதல் நாவல் எது? பிரதாப முதலியார் சரித்திரம்
159.தற்போதைய மக்களவை சபாநாயகர் யார்? சோம்நாத் சாட்டர்ஜி
160.நேட்டாலிட்டி எனப்படுவது பிறப்பு விகிதம்

tnpsc-group-2-model-question-paper- PART 2

201.இரத்த ஒட்டத்தைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி
202.அதிக அளவில் பால் தரும் பசுக்கள் சிந்தி
203.வெளவால்களின் சிறப்புப் பண்பு மீயலி எதிரொலித்தல்
204.சக ஆண்டு எனப்படுவது கி.பி.78
205.மௌரியப் பேரரசை நிறுவியவர் சந்திரகுப்த மௌரியர்
206.சாதவாகனர்களின் தலைநகரம் ஸ்ரீகாகுளம்
207.திகம்பரர் என்ற சமய பிரிவினர் சமணர்கள்
208.சித்தன்னவாசல் ஓவியம் பல்லவருடையது
209.உள்ளாட்சி முறை கொண்டு வந்தவர்கள் பிற்கால சோழர்
210.இந்தியாவில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிய போர் இரண்டாம் தரெய்ன் போர்
211.தைமூரின் படையெடுப்பு நிகழ்வுற்ற ஆண்டு கி.பி.1398
212.லோடி வம்சத்தை நிறுவியர் பஹ்லோல் லோடி
213.பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1600
214.இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம் கோவா
215.ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய செயலாளர் கோஃபி அன்னன்
216.டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற புத்தகத்தை எழுதியவர் ஜவஹர்லால் நேரு
217.தங்கக்கோயில் நகரம் என்றழைக்கப்படுவது அமிர்தசரஸ்
218.வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் கயத்தாறு
219.இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரும்
220.இரானி கோப்பை எந்த விளையாட்டுக்குத் தரப்படுகிறது? கிரிக்கெட்
221.உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் எங்கு உள்ளது?இமயமலை
222.தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம் உள்ள இடம் பூனே
223.தென்னிந்தியாவில் உள்ள உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா
224.லட்சத்தீவுகள் எவ்வாறு உருவாகியுள்ளது? பவளப்பாறை அமைப்பு மூலம்
225.சூரியக்குடும்பத்தில் உள்ள எந்த இரு கோள்களுக்கு துணைக்கோள்கள் இல்லை? புதன் மற்றும் வெள்ளி
226.ஹேலி வால்நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றுகிறது? 76 ஆண்டுகள்
227.வானத்தில் உள்ள அதிக பிரகாசமான நட்சத்திரம் எது? சிரியஸ்
228.சூப்பர் நோவா என்பது ஒரு முடிவை நெருங்குகிற நட்சத்திரம்
229.கோள்களின் இயக்க விதிகளை கீழ்க்கண்டவர்களில் யார் கண்டுபிடித்துள்ளார்? ஜோகன்னஸ் கெப்ளர்
230.சந்திரனின் ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம் 1.3 வினாடி
231.பூமியின் சுழற்சி வேகம் எதில் மிக அதிகமாக உள்ளது? பூமத்திய ரேகைப்பகுதியில்
232.டிசம்பர் 22 அன்று எந்த ஊரில் பகல் அதிகமாகவும், இரவு குறைவாகவும் உள்ளது?மெல்போர்ன்
233.புவி நிலை நிறுத்தப்பாதை எவ்வளவு உயரத்தில் உள்ளது? 36,000கி.மீ
234.பூமியின் மேற்பரப்பில் எந்தப்பகுதி அதிக வெயில் அளவைப் பெறுகிறது? பூமத்திய ரேகைப்பகுதி
235.ஆஸ்திரேலியாவில் குறைந்த பகல் எந்த தேதியில் வரும்? ஜுன் 21
236.சகாயத்ரி மலைகள் குறிப்பது மேற்குத் தொடர்ச்சி மலை
237.பூமத்திய ரேகையில் 1 டிகிரி தீர்க்க ரேகை எவ்வளவு தூரத்திற்கு சமமாக உள்ளது? 50 மைல்கள்
238.ஜுன் 21 அன்று வடதுருவத்தில் சூரிய ஒளியை எவ்வளவு நேரம் பார்க்க முடியும்? 24 மணி நேரம்
239.எத்தனை வெளிநாடுகளுடன் நில எல்லையை மேற்கு வங்காளம் கொண்டுள்ளது? மூன்று
240.இந்தியாவின் மிக தெற்கு முனை உள்ள இடம் கிரேட் நிகோபார்
241.டாமன் மற்றும் டையூவை எது பிரிக்கிறது? காம்பே வளைகுடா
242.தீபகற்ப இந்தியாவின் ஒரு முக்கிய ஆறு அமர்கண்டக். அது அமைந்துள்ள மாநிலம் மத்தியப்பிரதேசம்
243.புகழ் வாய்ந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு இவற்றிற்கிடையே காணப்படுகின்றது. பிர்பஞ்சால் மற்றும் மேற்கு இமாத்திரி மலைத்தொடர்
244.எங்கு மிகக்குறைந்த குளிர்கால வெப்பநிலை காணப்படுகிறது? லே
245.இமயமலை ஆறுகள் வற்றாத ஆறுகளாக இருப்பதற்கான காரணம் பனி உருகுவதால் நீர் கிடைக்கிறது.
246.நேப்பா நகர்? காகிதத் தொழிற்சாலை
247.வாரணாசி? டீசல்
248.நாசிக்? ஆகாய விமானத் தொழிற்சாலை
249.கலமசேரி? இயந்திரத் தொழிற்சாலை
250.இந்தியாவின் ஆபரணம்? மணிப்பூர்
251.தோட்ட நகர்? பெங்களூர்
252.ஐந்தாறுகளின் நிலம்? பஞ்சாப்
253.தாவரவியலாளர்கள் சொர்க்கம்? சிக்கிம்
254.நர்மதா? ஜபல்பூர்
256.கோதாவரி? நாசிக்
257.மகாநதி? கட்டாக்
258.அமராவதி? தமிழ்நாடு
259.இந்திய யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7
260.இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் கடற்கரையைக் கொண்டுள்ளன? 9
261.சிந்து கங்கைச் சமவெளியில் அதிக மக்கள் நெருக்கம் காணப்படுவதற்கு காரணம், அதன் வளமான மண்
262.மத்திய அரிசி ஆராய்ச்சி மையம் எங்குள்ளது? ஒரிஸா
263.இந்தியாவின் எந்த பகுதியில் தண்டகாரண்யா காடுகள் அமைந்துள்ளன? மத்திய இந்தியா
264.தமிழ்நாடு மற்றும் கேரள கூட்டு முயற்சித் திட்டம் எது? பரம்பிக்குளம்-ஆளியார்
265.இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள்தொகை உள்ள மாநிலம் சிக்கிம்
266.டால்பின் மூக்கு என்கின்ற இடத்தில் அமைந்துள்ள துறைமுகம் விசாகப்பட்டினம்
267.தமிழ்நாட்டில் நெய்வேலி அமைந்துள்ள இடம் தென் ஆற்காடு
268.மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுவது எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை? 10 ஆண்டுகள்
269.ராமேஸ்வரத்தில் காணப்படும் காடுகள் சதுப்பு நிலக்காடுகள்
270.சூரியன் உதிக்கும் நாடு? ஜப்பான்
271.நடு நிசி சூரியன் நாடு? நார்வே
272.ஆயிரம் ஏரிகளின் நாடு? பின்லாந்து
273.இடிவிழும் நாடு? பூட்டான்
274.பறவைகளின் சரணாலயம் உள்ள இடம் வேடந்தாங்கள்
275.இந்திய தேசிய காலண்டர் என்றழைக்கப்படுவது சகா
276.நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டம் 12754 கி.ம
277.இந்தியாவின் மக்கள் தொகை கீழ்க்கண்ட நாடுகளுள் ஒன்றிற்கு அடுத்தபடியாக உள்ளது சீனா
278.திருப்பூர்? பின்னலாடைகள்
279.அரியலூர்? சிமெண்ட்
280.ஓசூர்? ரோஜா மலர்கள்
281.முதலாவது மக்கள் தொகைக்கணக்கு எடுக்கப்பட்ட ஆண்டு ? 1872
282.இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பில் காடுகளின் பரப்பு (சதவீதத்தில்) 20.65%
283.இந்தியாவில் மிக உச்ச மழைப்பொழிவு பதிவாகும் இடம் மாசின்ரம்
284.பெடாலஜி படிப்பு என்பது மண்ணினைப் பற்றியது
285.பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் 365 நாட்கள் 5 மணிகள் 48 நிமிடங்கள் 45.5 வினாடிகள்
286.காடுகளின் பரப்பை அதிகமாகக் கொண்டுள்ள மாநிலம் மத்தியப்பிரதேசம்
287.இந்தியாவில் பாக்சைட் உற்பத்தி இந்த மாநிலத்தில் அதிகமாக உள்ளது பீகார்
288.கர்நாடகாவில் இந்த மாவட்டத்தில் கரும்பு அதிகமாக பயிரிடப்படுகிறது மாண்டியா
289.முதுமலை சரணாலயம் இதற்குப் பெயர் பெற்றது யானைகள்
290.தமிழ்நாட்டில் காணப்படும் மண் வண்டல் மண்
291.இந்தியாவில் ரெயில்வே, உலகில் பின்வரும் எந்த இடத்தைப் பிடித்துள்ளது? நான்காவது
292.நட்சத்திர மண்டலம் என்ற சொல் குறிப்பிடுவது நட்சத்திரக் குவியல்
293.காஞ்சிபுரம் எதற்கு புகழ் பெற்றது? பட்டுச்சேலை
294.ஐஃபில் டவர் இங்குள்ளது பாரிஸ்
295.பீஹார் மாநிலத்தின் தலைநகரம் பாட்னா
296.இந்தியாவில் அதிகமாக சந்தன மரங்கள் காணப்படும் மாநிலம் கர்நாடகா
297.பழுப்பு நிலக்கரி? நெய்வேலி
298.இரும்பு தாது? சேலம்
299.அலுமினியம் பாக்சைட்? கொல்லிமலை
300.ஜிப்சம்? பெரம்பலூர்
301.மாங்கனீஸ் அதிகமாகக் காணப்படும் மாநிலம் ஒரிஸா
302.வானும் பூமியும் சந்திக்கும் வட்டக்கோடு தொடுவானம்
303.பொதுக்கடன் என்பது அரசின் கடன்
304.இந்தியாவின் கூட்டுறவு அமைப்பில் நீண்ட கால கடன்களை வழங்குவது நில வங்கிகள்
305.நிறுமச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1956
306.நீர்மை விருப்பக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் கீன்ஸ்
307.மகாவீரரின் இயற்பெயர் என்ன? வர்த்தமானர்
308.குப்த மரபை தோற்றுவித்தவர் யார்? ஸ்ரீகுப்தர்
309.யுவான் சுவாங் ஏபதிய நூலின் பெயர் என்ன? சியூக்கி
310.நாயன்மார்களின் எண்ணிக்கை 63
311.தமிழ்நாட்டில் மிகவும் அகலமான மற்றும் உயரமான கோயில்கள் எங்குள்ளது? தஞ்சை
312.மதராஸ் என்ற பெயர் தமிழ்நாடு என மாற்றப்பட்ட வருடம் 1969
313.தமிழ்நாட்டில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் மணலி
314.தமிழகத்தில் புகழ்பெற்ற ஜவுளிச்சந்தை உள்ள இடம் ஈரோடு
315.ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது? கேரளா
316.உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்படும் நாள்? ஜுலை11
317.வரிகளின் அடிப்படைக் கொள்கைகளை வகுத்தவர் யார்? மார்ஷல்
318.இந்திய தொழில் நிதிக்கழகம் உருவான ஆண்டு 1948
319.டங்கல் திட்டத்துடன் தொடர்புடையது காப்புரிமை
320.வியாபாரத்தில் சரக்கிருப்பு என்பது நடப்பு சொத்து
321.வேதியியலின் படி காகிதம் என்பது செல்லுலோஸ்
322.சைவ உணவு மட்டும் உண்பவர்களுக்கு குறைவாக இருக்கும் வைட்டமின் பி12
323.தென்றல் இதழின் ஆசிரியர் கண்ணதாசன்
324.தமிழ்நாட்டில் கூந்தன் குளம் தெற்கு குறிப்பிடத்தக்கது? பறவைகள்
325.குமரி முனையில் முதல் அமைச்சர் கருணாநிதியால் யாருடைய சிலை நிறுவப்பட்டது? திருவள்ளுவர்
326.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்? கால்டு வெல்
327.சங்க காலம்? தொல்காப்பியம்
328.பல்லவர் காலம்? பெரிய புராணம்
329.சோழர்காலம்? நீலகேசி
330.நாயக்கர் காலம்? குற்றால குறவஞ்சி
331.பொன்னர் சங்கர் எனும் புதினத்தை எழுதியவர் கலைஞர் கருணாநிதி
332.தமிழக சட்டமன்ற மேலவை நீக்கப்பட்ட வருடம் 1986
333.பிச்சைப் புகினும் கற்கை நன்றே எனப் பாடிய சங்கப்புலவர் அவ்வையார்
334.தமிழ் இலக்கண நூலான நன்னூலை இயற்றியவர் பவணந்தி முனிவர்
335.தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு தொடங்கப்பட்ட வருடம் 1979
336.தமிழ்த்தாத்தா என அழைக்கப்படும் தமிழறிஞர் டாக்டர்.உ.வே.சாமிநாதய்யர்
337.சிறுகதை எழுதுவதில் நனவோடை என்ற உத்தியை கையாண்டவர் புதுமைப்பித்தன்
338.கம்பரால் ராமாயணத்தில் புகுத்தப்பட்ட புதிய கதை இது இரண்யவதை படலம்
339.இந்தியாவின் பாதிக்கு மேற்பட்ட மைக்காவை உற்பத்தி செய்யும் மாநிலம் ஜார்கண்ட்
340.சென்னையில் உள்ள ஹ§ன்டாய் மோட்டார் கார் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் ஸ்ரீபெரும்புதூர்
341.கோடைக்கால கதிர்த் திருப்பம் காணப்படும் நாள் ஜுன் 21
342.இந்தியாவில் எங்கு முதன் முதலில் தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது? டெல்லி
343.இந்தியாவின் எம்மாநிலத்தில் மிகவும் அதிகமான நெசவுத் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன? குஜராத்
344.இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் காணப்படும் நகரம் புது டெல்லி
345.பீஹாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு யாது? கோசி
346.அமைதி பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் கேரளா
347.தபதி நதியின் முகத்துவாரத்தில் காணப்படும் நகரம் சூரத்
348.சிவாலிக் குன்றுகளுக்குத் தெற்கே காணப்படும் காடுகள் என்பது தெராய்
349.தென்னிந்தியாவில் அதிகமாக வெப்பநிலை காணப்படும் மாதம் மே
350.விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம் திருவனந்தபுரம்
351.தாழையூத்து புகழ் பெற்றிருப்பது சிமெண்ட் உற்பத்திக்கு
352.இந்தியாவில் உள்ள காடுகளின் பரப்பளவு விகிதம் என்ன? 21%
353.அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய மாநிலம் எது? உத்திரப்பிரதேசம்
354.இந்தியாவின் தங்கச்சுரங்கம் அமைந்துள்ள மாநிலம் எது? கர்நாடகா
355.தக்காண பீடபூமியின் வடகிழக்குப் பகுதியின் பெயர் என்ன? சோட்டா நாக்பூர் பீடபூமி
356.இந்தியாவில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம் பன்னா
357.இந்தியாவின் தென்கோடி முனையின் பெயர் என்ன? பாக் ஜலசந்தி
358.உலகப் புகழ்மிக்க சூயஸ் கால்வாய் உள்ள நாடு எது? எகிப்து
359.ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் வெனிசுவேலா
360.தமிழ்நாட்டில் ஹேமடைட் தாது அதிகம் கிடைக்குமிடம் எது? சேலம்
361.சீன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரம் எது? பாரிஸ்
362.ஆந்திரப் பிரதேசத்தில் தங்கம் கிடைக்கும் இடம் எது? இராமகிரி
363.ஆப்பிரிக்க நாட்டின் மிக உயர்ந்த மலைச் சிகரம் கிளிமஞ்சாரோ
364.இரும்புத்தாதுவை இந்தியாவிலிருந்து அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு ஜப்பான்
365.இராணுவ டாங்கிகள் தயாரிக்கப்படும் இடம் ஆவடி
366.திக்பாய் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ள இடம் அஸ்ஸாம்
367.இந்தியாவில் யுரேனியம் தாது கிடைக்குமிடம் ஜடுகுடா
368.மேற்கு இரயில்வேயின் தலைமையகம் எது? மும்பை
369.இந்தியாவில் உள்ள சிறந்த இயற்கைத் துறைமுகம் எது? மும்பை
370.கனரக தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தது இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம்
371.உலகில் முதன்முதலில் கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்ட நாடு இங்கிலாந்து
372.ஆப்ரேஷன் ஃபிளட் என்பது பால்வள மேம்பாடு
373.பொருளாதார முன்னேற்றத்தில் முன்னேற்ற வரி பெரும் பங்கு வகிக்கிறது.
374.காரிஃப் பருவம் மே மாதம் தொடங்குகிறது
375.பருத்தி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் குஜராத்
376.இந்தியாவின் வளமான மாநிலம் எது? பஞ்சாப்
377.உலக அளவில் இந்தியா எத்தனை சதவீதம் பரப்பளவைக் கொண்டது? 2.42 சதவீதம்
378.இந்தியாவில் நாணய முறை எப்போது அறிமுகம் செய்யப்பட்டது? ஷெர்ஷாவின் காலத்தில்
379.நூறு ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திடுபவர் ரிசர்வ் வங்கி கவர்னர்
380.பணவீக்கம் தாராளமான பணப்புழக்கம் காரணமாக ஏற்படுகிறது
381.இந்தியாவின் உணவுப் பயிர்கள் உற்பத்தியில் தமிழ்நாடு 7வது இடத்தை வகிக்கிறது
382.தடையில்லாத, வரியற்ற துறைமுகம் எங்குள்ளது? சிங்கப்பூர்
383.ஆர்.ஆர். என்பது ரயில்வே ரசீதைக்குறிக்கும்
384.இந்தியத் திட்டக்கமிஷன் ஒரு ஆலோசனை அமைப்பாகும்
385.ஆந்திரப் பிரதேசத்தின் முக்கியப் பயிர் என்ன? நெல்
386.கோகோ நீலகிரியில் பயிரிடப்படுகிறது
387.ஒரு பிரிட்டிஷ் பவுண்ட் 76.53 ரூபாய்க்குச் சமம்
388.சர்க்கரை ஆலைத் தொழிலை விவசாயச் சார்புத் தொழில் கீழ் வகைப்படுத்தலாம்.
389.இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க கார் நிறுவனம் எது? ஃபோர்டு
390.மிளகாய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? ஆந்திரப்பிரதேசம்
391.தமிழ்நாட்டின் முக்கிய விவசாயப் பயிர் எது? அரிசி
392.மிகவும் ஏழை நாடு எது? பங்களாதேஷ்
393.தங்கம் விலையை நிர்ணயம் செய்யும் நகரம் லண்டன்
394.இந்திய ரயில்வே ஒரு பொதுத்துறை ஆகும்
395.தமிழ்நாட்டில் தயாராகும் கிரானைட் கற்கள் ஜப்பானிற்கு, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது
396.மணிப்பூரின் முக்கியத் தொழில் எது? கைத்தறி உற்பத்தி
397.ரிசர்வ் வங்கியின் முந்தைய பெயர் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா
398.சேமிப்பு வங்கிக் கணக்கு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1885
399.இந்தியாவில் நிதியாண்டு தொடங்குவது ஏப்ரல் 1
400.உலக அரிசி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது? பிலிப்பைன்ஸ்
401.நபார்டு வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு 1982
402இந்தியாவில் நாணயங்கள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1542
403.உலகின் சர்க்கரைக் கிண்ணம் எனப்படுவமு கியூபா
404.அன்னியச் செலாவணி காப்பாளர் இந்திய ரிசர்வ் வங்கி
405.சில்லறை நாணயங்களை வெளியிடுபவர் மத்திய அரசின் நிதித்துறை

TNPSC GROUP 2 MODEL QUESTION PAPER AND அன்ச்வேர்ஸ் - PART1

1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
2.
தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்
3.
முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்
4.
பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
5.
வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
6.
கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர்
7.
பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்
8.
உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்
9.
மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
10.
முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை
11.
மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
12.
மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்
13.
வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
14.
தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
15.
போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை
16.
போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
17.
இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்
18.
தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
19.
அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
20.
மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971
21.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது
22.
இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
23.1944
ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
24.
திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்
25.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
26.
பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்
27.
மனிதன் ஒரு சமூகப்பிராணி-என்பதை யார் கூறியது? அரிஸ்டாடில்
28.
நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் பி.டி.ராஜன்
29.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் 26 நவம்பர்,1949
30.
யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?20
31.
இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்? 5 ஆண்டுகள்
32.
மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்? துணை சபாநாயகர்
33.
டெல்லியை ஆண்ட முதல் முஸ்லீம் அரசர் யார்? குத்புதின் ஐபெக்
34.
தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1949
35.
அற இயல் கற்பிப்பது ஒழுக்கக் கொள்கை
36.
அளவையியல் என்பது உயர்நிலை விஞ்ஞானம்
37.
இயற்கை கவிதை தத்துவ அறிஞர் ரவிந்திரநாத் தாகூர்
38.
ஒருங்கிணைந்த அத்வைதத்தை போதித்தவர் ஸ்ரீஅரவிந்தர்
39.
தில்லையில் வாழ்ந்த சமயத்துறவி திருநீலகண்டர்
40.
சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் அம்பேத்கார்
41.
அஜந்தா குகை அமைந்துள்ள மாநிலம் மஹாராஷ்டிரா
42.
இந்தியாவில் மிக நீளமான இருப்புப்பாதை கௌஹாத்தி-திருவனந்தபுரம்
43.
பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் கேரளா
44.
இந்தியாவில் முதன்முதலாகக் காப்பி சாகுபடி நடைபெற்ற மாநிலம் கர்நாடகம்
45.1983
ல் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் எது? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
46.
இந்தியாவில் தலசுயஆட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1916
47.
தமிழக முதல்வர்களில் சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? எம்.ஜி.இராமச்சந்திரன்
48.
சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?1857
49.
தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையம் உள்ள இடம் கோயம்புத்தூர்
50.
உடுக்கை இழந்தவன் கை போல என்னும் உவமை மூலம் விளக்கப் பெறும் கருத்து யாது?கையறுநிலை
51.
குந்தித் தின்றால் குன்றும் மாளும்-இவ்வுவமை விளக்கும் கருத்தைத் தேர்க? சோம்பல்
52.
இளமையில் கல்- எவ்வகை வாக்கியம்? கட்டளை வாக்கியம்
53.
மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக? பண்புப்பெயர்
54.
வாழ்க இலக்கணக்குறிப்பு?வியங்கோள் வினைமுற்று
55.
தடந்தோள் இலக்கணக்குறிப்பு?உரிச்சொற்றொடர்
56.
ஆடு கொடி இலக்கணக்குறிப்பு காண்க? வினைத்தொகை
57.
முடைந்தவர் இலக்கணக்குறிப்பு? வினையாலணையும் பெயர்
58.
வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக்கூறியவர் பாரதிதாசன்
59.
பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப் பாடப்படும் நூல் கலம்பகம்
60.
தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர்? சேக்கிழார்
61.
தமிழ்மறை என அழைக்கப்படும் நூல் திருக்குறள்
62.
இந்தியாவில் தொல்லுயிர் தாவரங்களின் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம் போபால்
63.
மேட்டூர் அணையின் வேறு பெயர் ஸ்டான்லி அணை
64.
சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர் திருமதி சரோஜினி நாயுடு
65.
ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது? ஒய்-குரோமோசோம்
66.
டல்காட் பார்சனின் புகழ்பெற்ற புத்தகம்? சமூக அமைப்பின் கூறுகள்
67.
ஆற்காடு நவாபுகளுள் யார் வாலாஜா என அழைக்கப்பட்டார்? தோஸ்த் அலி
68.200
நாட்களுக்கு பனியற்ற நாட்கள் தேவைப்படும் பயிர்? மக்காச் சோளம்
69.
உலகின் பரந்த மீன் பிடிக்கும் பகுதி? வடமேற்கு அட்லாண்டிக்
70.
பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1982
71.
எந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது? இரண்டாவது
72.
காந்தியடிகள் சபர்மதி ஆஸ்ரமத்தை துவக்கிய ஆண்டு 1915
73.
இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1957
74.
தி.மு.கவை நிறுவியவர் யார்? அண்ணாதுரை
75.
தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர் சர் தாமஸ் மன்றோ
76.
சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் புதுமைப்பித்தன்
77.
கண்ணதாசன் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று வானம்பாடி
78.
தண்ணீர் தண்ணீர் என்னும் நாடகத்தின் ஆசிரியர் யார்? கோமல் சுவாமிநாதன்
79.
ஆனந்த விகடன் வெள்ளிவிழா பரிசு பெற்ற சிறுகதை எது? குளத்தங்கரை அரச மரம்
80.
குடிமக்கள் காப்பியம் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெற்ற நூல் சிலப்பதிகாரம்
81.
தாய்சேய் இலக்கணக்குறிப்பறிக? உம்மைத் தொகை
82.
மலர்க்காரம் என்னும் சொல்லின் இலக்கண குறிப்பு? உவமைத் தொகை
83.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தொடரைக் கூறியவர்? அறிஞர் அண்ணா
84.
பரம்பிற் கோமான் என்று அழைக்கப்பெற்றவர் பாரி
85.
நல்வழி இலக்கணக்குறிப்பு- பண்புத்தொகை
86.
சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி ஸ்டீஃபனின் நான்மடி விதி
87.
தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது இரத்தத்தின் பாகுநிலையால்
88.
எக்ஸ்-கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்? ஒளி
89.
அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு கல்லீரல்
90.
நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம் யூரியா
91.
பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து எது? வைட்டமின்கள்
92.
தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள் சிவப்பு பாஸ்பரஸ்
93.
பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?அலெக்சாண்டர் ஃப்ளெமிங்
94.
பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம் பேபேஸி
95.
மலேரியா நோயை உண்டாக்குபவை புரோட்டோசோவா
96.
அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது முன்கழுத்துக் கழலை
97.
புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள் நிகோட்டின்
98.
சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள் கிரியேடின்
99.
பாக்டீரியோபேஜ் என்பது பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு வைரஸ்
100.
கௌதம புத்தர் முதன்முதலில் போதித்த இடம் சாரநாத்
101.
அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார்? கௌடில்யர்
102.
இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்? முகமது பின் காசிம்
103.
பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? 1757
104.
பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது?1764
105.
முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்?கிரண் பேடி
106.
தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது? கோதாவரி
107.
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார்? சரோஜினி நாயுடு
108.
உலகிலேயே பெரிய காப்பியம் எது? மகாபாரதம்
109.
பஞ்சசீல கொள்கையை உருவாக்கிய நகரம் எது? பாண்டூங்
110.
இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?ஜான் மார்ஷல்
111.
எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம்? அலிகார்
112.
இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம் கார்வார்
113.
இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது? சாம்பார்
114.
கிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது இந்தியா
115.
கடக ரேகை, எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது? பீஹார்
116.
இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1935
117.
முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?1951
118.
இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது? நெல்
119.
தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர்
120.
இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக 38%
121.
சுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி
122.
உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான்
123.
தனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி இந்திய ரிசர்வ் வங்கி
124.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் 1951-56
125.
இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்? மத்திய நிதி அமைச்சகம்
126.
பி.எஸ்.என்.எல்-ன் தலைவர் சேத்
127.
தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி விதிப்பது மாநில அரசு
128.
இந்தியாவின் இணைப்பு மொழி எது? ஆங்கிலம்
129.
ஓர் ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? 35
130.
இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன? நிரந்தரமானது
131.
இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்? இந்திய ஜனாதிபதி
132.
பாண்டிச்சேரியின் லெப்.கவர்னர் யார்? ரஜினி ராய்
133.
அசாமின் தலைநகரம் எது? திஸ்பூர்
134.
இந்தியாவின் துணை ஜனாதிபதி யார்? கிருஷ்ணகாந்த்
135.
இந்தியாவின் நிதி அமைச்சர் யார்?யஷ்வந்த் சின்ஹா
136.
இந்தியாவின் உள்துறை அமைச்சர் யார்? எல்.கே.அத்வானி
137.
பாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி
138.
தாதாபாய் நௌரோஜி ஒரு மிதவாதி
139.
தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது? பாபநாசம்
140.
ஒண்டர் பாக்ஸ் என்று குறிப்பிடப்படுவது கணிப்பொறி
141.
யூ தாண்ட் நினைவுப் பரிசு பெற்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி
142.
அபு மலைத் தொடர் எங்கு உள்ளது? இந்தியா
143.
இந்திய விஞ்ஞான நிறுவனம் எங்கு உள்ளது? பெங்களூர்
144.
நாசிக் அமைந்துள்ள நதிக்கரை கோதாவரி
145.
..சிதம்பரனாரின் படைப்பு எது? மெய்யறிவு
146.
தொங்கு பாலம் என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க வினைத்தொகை
147.
மின்னோட்டத்தைக் குறிப்பிடும் அலகு ஆம்பியர்
148.
ஒளி வருடம் என்பது எதனை குறிக்கும் அலகு ஆகும் தூரம்
149.
இராஜபுத்திர வரலாற்றைப் பற்றி எழுதிய புகழ்பெற்ற ஆசிரியர் மஜும்தார்
150.
நூர்ஜஹானின் முதல் கணவரின் பெயர் ஷெர் ஆப்கன்
151.
நீலக் கடற்கொள்கையைப் பின்பற்றியவர் அல்மெய்டா
152.
இந்தியாவில் உள்ள மிக இளமையான மலைத் தொகுதி இமயமலை
153.
கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் கோயம்புத்தூர்
154.
பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் கர்நாடகம்
155.
இந்தியாவின் மான்செஸ்டர் என்பது மும்பை
156.
தமிழ்நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் மணலி
157.
இந்தியாவின் மிக முக்கிய வாணிப சக்தி வளம் நிலக்கரி
158.
முதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?1 ஏப்ரல் 1951
159.
தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு 30 ஏக்கர்
160.
கோதுமை உற்பத்தியில் இந்தியாவில் பெரும் பங்கு வகிக்கும் மாநிலம் பஞ்சாப்
161.
ஊரகக் கடனுக்கான முக்கிய காரணம் வறுமை
162.
ஜனாதிபதியின் ஊதியம் வருமான வரிக்கு உட்பட்டது
163.
இந்தியாவில் சமீபத்தில் அந்தஸ்து பெற்ற மாநிலம் எது? கோவா
164.
சமய சார்பற்ற நாடு எது? இந்தியா
165.
வந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர் சர் அயர்கூட்
166.
வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்? கள்ளிக்கோட்டை
167.
நிலவில் முதன் முதலில் கால் வைத்தவரின் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங்
168.
வடதுருவம் தென்படும் காலம் மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை
169.
கார்ல்மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?டாஸ் கேப்பிடல்
170.
விளையாட்டின் புலி எனப்படுபவர் யார்? மன்சூர் அலி பட்வாடி
171.
தென் மாநிலங்களில் ஓடக்கூடிய மிக நீண்ட ஆற்றின் பெயரென்ன? கோதாவரி
172.
திலகரால் வெளியிடப்பட்ட கேசரி என்பது செய்தித்தாள்
173.
குளிர் காலத்தில் எந்தப்பகுதியில் அதிக மழை பெய்கிறது? தமிழ்நாடு
174.
மிகப்பெரிய பாலைவனம் சகாரா
175.
சமீபத்தில் எந்த நாட்டுடன் இந்தியா எரிசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது? ரஷ்யா
176.
மத்திய ரிசர்வ் வங்கி என்று தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது?1949
177.
ராஜ்ய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?250
178.
தலைமை தேர்தல் அதிகாரி என்பவர் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்
179.
முதல் இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் திரு.வி.டி.கிருக்ஷ்ணமாச்சாரி
180.
நீலப்புரட்சி எதனுடன் தொடர்புடையது?மீன் வளர்ப்பு
181.
இந்தியாவில் முதன் முதலில் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த மாநிலம் எது? கேரளா
182.
இந்தியாவில் நிலக்கரியை அதிகமாக நுகர்வோர் சக்தி உற்பத்தி நிலையங்கள்
183.
இந்தியாவின் முக்கிய சிற்றளவுத் தொழில் கைத்தறித் தொழில்
184.
இந்திய விண்வெளி திட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு?1972
185.
விண்கல அனுபவம் பெறப்போகும் முதல் இந்தியப் பெண்மணி? கல்பனா சாவ்லா
186.
கானல் நீர் தோன்றுவது முழு அகப் பிரதிபலிப்பால்
187.
ஒலி எதன் ஊடே பரவுவதில்லை? வெற்றிடம்
188.
ரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தப்படும் தனிமம் சல்ஃபர்
189.
யூரியா மிகவும் நல்ல உரம், ஏனென்றால் இதில் நைட்ரஜனின் அளவு மிகவும் அதிகம்
190.
சமையல் சோடாவின் வேதிப்பெயர் சோடியம் பைகார்பனேட்
191.
காற்றில் பரவும் நோய் டீப்தீரியா
192.
முதல்நிலை உற்பத்தியாளர்கள் பசுந்தாவரங்கள்
193.
கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி குருட்டுப்புள்ளி
194.
பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள் புரதங்கள்
195.
பேரிக்காய் கடினமாய் இருப்பதற்கான காரணம் ஸ்கிளீரைடுகள்
196.
பெடாலஜி என்னும் பிரிவில் ஆராயப்படுவது மண்
197.
பாரம்பரியப் பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை ஜீன்கள்
198.
இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் ஹீமோகுளோபின்
199.
இராணித் தேனீயின் முக்கிய வேலை முட்டையிடுதல்
200.
குழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள் பால் பற்கள்